Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அஞ்சலங்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும்: அருண் ஜேட்லி அதிரடி

அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் அருண் ஜேட்லி அறிவித்திருப்பதாவது,
ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்படும்.
கல்விக் கடன் வாங்கிவிட்டு தப்பிச் செல்வோரின் சொத்துக்கள் முடக்கப்படும்.
முறையற்ற முதலீடுகளை கண்காணிக்க புதிய சட்டம் செயல்படுத்தப்படும்.
பாதுகாப்புத் துறைக்கு ரூ.2,74,140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive