NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET 2017- கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன்

        ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
           கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறை நீடிப்பதால், பாதிப்பு இருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.





7 Comments:

  1. Thanks to our education minister

    ReplyDelete
  2. Seekirama nalla muduvu edungada! ungaluku 3.5 varusama muduvu eduka theriyalaia?

    ReplyDelete
  3. நல்ல முடிவு நல்ல கல்வி அமைச்சர்

    ReplyDelete
  4. first physically handicap person yeallorukum posting podunga minister

    ReplyDelete
  5. first physically handicap person yeallorukum posting podunga minister

    ReplyDelete
  6. டெட் தேர்வு முறையில் தகுதி பெற்ற பின் ஆசிரியர் பணிக்கு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்தால் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த முறையில் நியமனம் செய்வது எந்த காலத்திலும் பிரச்சனை இல்லை . தேவை இல்லாமல் 6 மாதத்திற்கு ஒருமுறை திரும்ப திரும்ப எழுதி வாழ்க்கையை அழித்து விட வேண்டியது இல்லை. புதிய தலைமுறைகள் PG TRB மற்றும் TNPSC எழுதி பணி பெறலாம்.மூப்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் வரும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive