10 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ஏகப்பட்ட creative qns

10 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ஏகப்பட்ட creative questions இடம் பெற்றுள்ளது.
கிராமப்புற மாணவர்கள் அதிர்ச்சி. 5 ஒரு மதிப்பெண் வினா, 7 இரண்டு மதிப்பெண் வினாக்கள், 3 ஐந்து மதிப்பெண் வினாக்கள் creative qn ஆக கேட்கப்பட்டுள்ளது. Average students 5 ஐந்து மதிப்பெண் வினாக்கள் மட்டுமே attend செய்ய முடியும் . (9 வினாக்களில்) . Geometery, graph easy. Dull students 2 ஐந்து மதிப்பெண் வினாக்களே செய்ய முடியும். 2 mark 2 வினாக்கள் மட்டுமே சுலபம். ஆக மொத்தம் படிக்கின்ற மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது கடினம். இந்த வருடம் சென்டம் நிச்சயமாக குறையும்.  ஆக மொத்தம்  கணித ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.

Share this

1 Response to "10 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ஏகப்பட்ட creative qns"

  1. This is a really great thing that the government is doing. Changing the curriculum alone won't help the student. Changing the standard of the exam will rather change the minds of students. Really great!!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...