அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு!!

அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி
தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
வீட்டுக்கடன் பெற 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது தற்போதைய நிலையாக உள்ளது. வீட்டுக்கடன் பெற 4 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் போதும் என தமிழக அரசு அரசாணையில கூறியுள்ளது.


Share this

0 Comment to "அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு!! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...