ரூ.4,500 விலையில் டூயல் செல்ஃபி கேமரா..! அதிரடி விலை குறைப்பு..!! பிரபல மொபைல் நிறுவனம் அறிவிப்பு..!!

வாடிக்கையாளர்களை கவர பல தற்போது மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு அதிரடி சலுகையை வழங்கி வருகிறது. இந்நிலையயில், பிரபல மொபைல் நிறுவனமான இன்டெக்ஸ் குறைந்த விலையில் டூயல் செல்பி கேமரா ஸ்மார்ட்போனை வாடிக்கையாளருக்கு வழங்க இருக்கிறது.
இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

வாடிக்கையாளர்களை கவர அணைத்து நிறுவனங்களும் பல சலுகைகளை மொபைல் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
இந்நிலையில், ஸ்டார்ஐ 11 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை இன்டெக்ஸ் அறிமுகப்படுத்துயுள்ளது. மிக குறைந்த விலையில் இரண்டு செல்பி கேமரா கொண்ட போனை ரூ.4,499 விலையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட் போன் ஸ்னாப்டீல் வர்த்தக தலத்தில் மட்டும் கிடைக்கின்றது.

இதன் சிறப்பம்சங்கள்:

5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்- கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆன்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம்
டூயல் சிம் ஸ்லாட்
8 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ்
8 எம்.பி + 2 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ்
3.5 எம்.எம் ஆடியோ ஜாக், எப்.எம் (FM), ரேடியோ
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
2400 எம்.ஏ.ஹெச்(Mah) பேட்டரி

Share this