பழைய ரூபாய் நோட்டு: புதிய விதிமுறை

புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான விதிகளில்,
திருத்தம் செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில், அளவில் சிறிதாகவும், புதிய வடிவிலும், 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள், பழைய நோட்டுகளை கொடுத்து, புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 50 மற்றும் அதற்கு மேலான மதிப்புடைய பழைய, பழுதடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது, அதன் முழு மதிப்புடைய, புதிய நோட்டை பெற, புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Share this