ஆசிரியர்கள் எழுதவேண்டிய துறைத் தேர்வுகள் என்னென்ன தெரியுமா?

TNPSC: DEC-2018 துறை தேர்வு
விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன.
விளம்பர எண்: 508
விளம்பர நாள்: 20.09.2018
விண்ணப்பிக்க கடைசி நாள் *19.10.2018
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
*BEO/ D. I. /இடைநிலை ஆசிரியர்கள்
1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools
3.  124 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
4.152-The Account Test for Executive Officers
5.172 - The Tamil Nadu Government Office Manual Test
*பட்டதாரி ஆசிரியர்கள்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

*1 . 124 - Account Test for Subordinate Officers - Part I
(or)
*152.The Account Test for Executive Officers
*2 . 172 - The Tamil Nadu Government Office Manual
துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
*1 . 124 - Account Test for Subordinate Officers - Part I
*2 . 172 - The Tamil Nadu Government Office Manual

Share this

2 Responses to "ஆசிரியர்கள் எழுதவேண்டிய துறைத் தேர்வுகள் என்னென்ன தெரியுமா?"

  1. இந்த Exam ஏன் எழுத வேண்டும்..அப்படி எழுதினால் என்ன நடக்கும்?

    ReplyDelete
  2. what purpose this exam? and then who is eligible for this exams?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...