திரு.த.உதயச்சந்திரன் IAS அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி

தன்னார்வத்துடனும்

சமூக அக்கறையுடனும் பணியாற்றிவரும்
ஆசிரியப் பெருமக்களுக்கு ஆசிரியர்தின வாழ்த்துச் செய்தியினை கல்வியாளர்கள் சங்கமம் மூலமாக 
ஆசிரியர்களிடமும், கல்வியாளர்களிடமும் பெரு மதிப்பைப் பெற்றுள்ள திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளார்.
அதனை நம் ஆசிரியப் பெருமக்களுடன் பகிர்ந்துகொள்வதில் கல்வியாளர்கள் சங்கமம் பெருமையும்,மகிழ்ச்சியும் அடைகின்றது..
சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்.Share this