ஒரே நேரத்தில் அனைத்து மொபைல்களுக்கும் video ,file,Audio, document அனுப்பும் பிரமாண்ட App

ஒரே நேரத்தில் ultra Sound மூலம் இயங்கும் இந்த App
ஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுக்கும் videos , file , document,Audio Share செய்ய முடியும். அனைவரும் இந்த App download செய்து open செய்து அனைவருக்கும் ஒரு வரிடம் உள்ள வீடியோ , file,Audio Share செய்ய முடியும்.

இது முற்றிலும் ultra Sound மூலம் இயங்கக் கூடிய ஒரு பிரமாண்ட App.
பயன்படுத்தி பாருங்கள் மாற்றத்தை உணருங்கள்.

Share this

0 Comment to "ஒரே நேரத்தில் அனைத்து மொபைல்களுக்கும் video ,file,Audio, document அனுப்பும் பிரமாண்ட App "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...