கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்: கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை
ஒட்டி, திருப்பூர் மாவட்டத் திலுள்ள 265 ஊராட்சிகளில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடந்தது. இதில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்களையும் சம விகிதத்தில் கல்லூரி கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென, காங்கயம் வட்டம் கணபதிபாளையம், தம்மரெட்டி பாளையம், கீரனூர், பழைய கோட்டை மற்றும் வெள்ளகோவில் ஒன்றியம் வேலப்பநாயக்கன்வலசு ஆகிய 5 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Share this

0 Comment to "கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்: கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...