தமிழக அளவில் அரசு தொழில் நுட்பக்கல்வி இயக்குனரகம் சார்பில் செப். 7, 8 ல் 'டைப்ரைட்டிங்' தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில் 'ஹால்டிக்கெட்' கிடைக்காததால் மாணவர்கள் தவிப்பில் உள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் 'டைப்ரைட்டிங்' தேர்வு நடைபெறும். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் டைப்ரைட்டிங் தேர்ச்சிக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். எனவே டைப் தேர்வு எழுத பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போலீஸ் மற்றும் செப். 1ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு இருந்ததால் 'டைப்ரைட்டிங்' தேர்வு செப். 7, 8ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே 'ஹால்டிக்கெட்' வந்து விடும். ஆனால் நேற்று வரை 'ஹால்டிக்கெட் ' கிடைக்காததால் மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 'டைப்ரைட்டிங்' தேர்வு ஹால்டிக்கெட் வராமல் தவிப்பு
'டைப்ரைட்டிங்' தேர்வு ஹால்டிக்கெட் வராமல் தவிப்பு
தமிழக அளவில் அரசு தொழில் நுட்பக்கல்வி இயக்குனரகம் சார்பில் செப். 7, 8 ல் 'டைப்ரைட்டிங்' தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில் 'ஹால்டிக்கெட்' கிடைக்காததால் மாணவர்கள் தவிப்பில் உள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் 'டைப்ரைட்டிங்' தேர்வு நடைபெறும். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் டைப்ரைட்டிங் தேர்ச்சிக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். எனவே டைப் தேர்வு எழுத பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போலீஸ் மற்றும் செப். 1ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு இருந்ததால் 'டைப்ரைட்டிங்' தேர்வு செப். 7, 8ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே 'ஹால்டிக்கெட்' வந்து விடும். ஆனால் நேற்று வரை 'ஹால்டிக்கெட் ' கிடைக்காததால் மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...