Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி பற்றிய புரிதல் மேம்பட ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்



பதிப்பகம் மற்றும் விலையுடன் இப்பதிவு உள்ளது.

1. எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி.(அருவி மாலை, 60/-)

2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.(பாரதி புத்தகாலயம், 90/-)

3. ஆயிஷா – இரா.நடராசன்.(பாரதி புத்தகாலயம்,15/-)

4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.(பாரதி புத்தகாலயம், 35/-)

5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.(நேசனல் புக் டிரஸ்ட், 50/-)

6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி( அறிவியல் வெளியீடு, 60/-)

7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.(பாரதி புத்தகாலயம், 150/-)

8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 20/-)

9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா?. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
(அறிவியல் வெளியீடு, 35/-)

10. கற்க கசடற – பாரதி தம்பி (விகடன் பிரசுரம், 145/-)

11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.(பாரதி புத்தகாலயம், 50/-)

12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.(அருவிமாலை , 50/-)

13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.(பாரதி புத்தகாலயம், 80/-)

14. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி(பாரதி புத்தகாலயம்,15/-)

15. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்.(கீழைக்காற்று பதிப்பகம்,30/-)

16. கல்விக் குழப்பங்கள் – மு.சிவகுருநாதன்.(பாரதி புத்தகாலயம், 140/-)

17. சுகந்தி டீச்சர் – பாபு எழில்தாசன்.(விளரி வெளியீடு, 30/-)

18. கரும்பலகையில் எழுதாதவை – பழ. புகழேந்தி.(வாசல் வெளியீடு, 60/-)

19. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன்(புலம் வெளியீடு, 70/-)

20. பகல்கனவு – டாக்டர்.சங்கரராஜுலு.(நேஷனல் புக் டிரஸ்ட், 35/-)

21. பள்ளிக்கூடம் – பா.ஜெயப்பிரகாசம்.(வம்சி புக்ஸ்,300/-)

22. கல்வி சமூக மாற்றத்துக்கான கருவி – தமிழில் மூ.அப்பணசாமி(நேஷனல் புக் டிரஸ்ட், 60/-)

23. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – தமிழில் ஜே.ஷாஜகான்(வாசல்,40/-)

24. காலந்தோறும் கல்வி – முனைவர். என்.மாதவன்(பாரதி புத்தகாலயம், 60/-)

25. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா.ச.மாடசாமி(பாரதி புத்தகாலயம், 60/-)

26. சொர்க்கத்தின் குழந்தைகள் – தி.குலசேகர் (சந்தியா பதிப்பகம்,50/-)

27. ஆயுதம் செய்வோம் – முனைவர். என்.மாதவன் (பாரதி புத்தகாலயம்,35/-)

28. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பேரா.இரா.காமராசு(அன்னம் பதிப்பகம்,70/-)

29. தோட்டியின் மகன் – தமிழில். சுந்தர ராமசாமி((காலச்சுவடு, 175/-)

30. முரண்பாடுகளிலிருந்து கற்றல் – தமிழில். ஜே.ஷாஜகான் (பாரதி புத்தகாலயம், 40/-)

31. உலகமயமாக்கலும் பெண் கல்வியும் – முனைவர்.சா.சுபா(பாரதி புத்தகாலயம், 25/-)

32. தமிழக பள்ளிக் கல்வி – ச.சீ.ராசகோபாலன்.(பாரதி புத்தகாலயம்,40/-)

33. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா உதயகுமார்.(பாரதி புத்தகாலயம், 160/-)

34. கதைகதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன்.(வானம்,40/-)

35. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்(நிறைவகம், 270/-)

36. சூப்பர் 30 ஆனந்தகுமார் – தமிழில் D I. ரவீந்திரன்.(வல்லமை, 100/-)

37. ரோஸ் – இரா.நடராசன்.(பாரதி புத்தகாலயம்,50/-)

38. வன்முறையில்லா வகுப்பறை – இரா.நடராசன் (பாரதி புத்தகாலயம், 80/-)

39. தெருவிளக்கும் மரத்தடியும் – பேரா.ச.மாடசாமி(புதிய தலைமுறை,80/-)

40. உனக்குப் படிக்கத் தெரியாது – தமிழில்.கமலாலயன்.(வாசல், 70/-)

41. குழந்தைமையைக் கொண்டாடுவோம் – முனைவர்.என்.மாதவன்.(பாரதி புத்தகாலயம் 60/-)

42. இவைகளா… கனவுப்பள்ளிகள்? பேரா.பொ.ராஜமாணிக்கம்(பாரதி புத்தகாலயம்,15)

43. மீண்டெழும் அரசுப்பள்ளிகள் – பேரா.நா.மணி(பாரதி புத்தகாலயம்,15/-)

44. கண்டேன் புதையலை – பிரியசகி(பாரதி புத்தகாலயம், 160/-)

45. பாகுபடுத்தும் கல்வி -பேரா.வசந்திதேவி, பேரா.அனில் சத்கோபால்(மக்கள் கண்காணிப்பகம்,30/-)

46. கனவுப்பட்டறை – மதி(அகநாழிகை பதிப்பகம், 160/-)

47. கல்வியில் வேண்டும் புரட்சி – தமிழில் அருணாசலம்.(இயல்வாகை,40/-)

48. கியூபா: கல்விக்கு ஒரு.கலங்கரை விளக்கம் – தியாகு.(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,40/-)

49. ஓய்ந்திருக்கலாகாது – அரசி, ஆதி வள்ளியப்பன்.(பாரதி புத்தகாலயம்,120/-)

50. பள்ளிக்கல்வி – புத்தகம் பேசுது கட்டுரைகள்(பாரதி புத்தகாலயம், 70/-)

51. கரும்பலகைக்கு அப்பால் – கலகலவகுப்பறை சிவா(நீலவால் குருவி, 70/-)

52. 13 லிருந்து 19வரை – முனைவர்.என்.மாதவன்.(பாரதி புத்தகாலயம், 55/-)

53. குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் – முனைவர் கமலா.வி.முகுந்தா
தமிழில். ராஜேந்திரன்.(கிழக்கு பதிப்பகம், விலை:295/-)

54. பள்ளிப்பருவம் – ரவிக்குமார்(மணற்கேணி பதிப்பகம், விலை: 80)

55.மூன்றாம் உலகின் குரல்- பவுலோ பிரையரின் விடுதலைக் கல்விச் சிந்தனைகள் – தொகுப்பு இ.தேவசகாயம்.(மக்கள் கண்காணிப்பகம், விலை15/-)

56. தமிழகத்தில் மாற்றுக் கல்வி – தொகுப்பு B.R மகாதேவன் (கிழக்கு பதிப்பகம்  விலை 100/-)

57. சிறகிசைத்த காலம் – தொகுப்பு. பவா செல்லதுரை, வே.நெடுஞ்செழியன் (வம்சி பதிப்பகம், விலை 200/-)

58.நம் கல்வி, நம் உரிமை – தொகுப்பு நூல் (தி இந்து தமிழ், விலை 60/-)

59. தமிழகத்தில் கல்வி – வே.வசந்திதேவியுடன் உரையாடல் (காலச்சுவடு பதிப்பகம், விலை:160/-)

60. சக்தி பிறக்கும் கல்வி – பேரா. வே.வசந்திதேவி (காலச்சுவடு பதிப்பகம், விலை:200/-)

61.கல்வி ஓர் அரசியல்- பேரா.வசந்திதேவி (பாரதி புத்தகாலயம், விலை:180/-)

62.கரும்பலகை, எஸ்.அர்ஷியா, எதிர் வெளியீடு,150/-

63.கானகப் பள்ளிக் கடிதங்கள்,  சித்தரஞ்சன் தாஸ், நேஷனல் புக் டிரஸ்ட்,215/-.

64.எழில் மரம்,ஜேம்ஸ் டூலி, எதிர் வெளியீடு, 360/-.

65.முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம்.மகளே!, நா.முத்துநிலவன், அகரம் வெளியீடு, 140/-

66.எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?, ஜான் ஹோல்ட், தமிழில் அப்பணசாமி, பாரதி புத்தகாலயம்,130/-

67.தொடக்கக் கல்வியில் நாடகியம், வேலு சரவணன், பாரதி புத்தகாலயம், 70/-

68.ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி வரலாறு, பாவ்லோ பிரையிரே, தமிழில்: ஆயிஷா நடராசன், பாரதி புத்தகாலயம், 95/-.

69.என் பள்ளி, கல்யாண் குமார்,புதிய தலைமுறை, 90/-

70.வீழ்ச்சி, சுகுமாரன், பாரதி புத்தகாலயம், 210/-

71. குழந்தை உளவியலும் மனித மனமும், பெ.தூரனின் உளவியல் நூல்களின் தொகுப்பு, தொகுப்பு.
சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், 250/-

72.தமிழகத்தில் வேதக்கல்வி வரலாறு,சி.இளங்கோ,அலைகள்,160/-

73.திராவிட நாட்டுக் கல்வி வரலாறு, திராவிடப் பித்தன், கயல் கவின் , 250/-

74. புத்தாக்க வாழ்வியல் கல்வி, சுனேஸபுரோ மகிகுச்சியின் கருத்துகளும், ஆலோசனைகளும், தமிழாக்கம். கண்ணையன் தெட்சினாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட்,70/-

75. களவு போகும்.கல்வி, மு.நியாஸ்அகமது, இயல்வாகை பதிப்பகம், 20/-.

76.ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள், பி.ச.குப்புசாமி, விஜயா பதிப்பகம், 130/-.

77.அழகிய மரம், 18 ஆம் நூற்றாண்டு இந்ததிய பாரம்பரிய கல்வி, தரம் பால், தமிழில் பி.ஆர்.மகாதேவன், தமிழினி வெளியீடு,480/-

78. வணக்கம் டீச்சர், தங்கவேலு மாரிமுத்து, விஜயா பதிப்பகம்,70/-.

79. சிறுவர் செயல்வழிக் கல்வி, கா.மீனாட்சி சுந்தரம், தெ.கலியாண சுந்தரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 85/-

80. பயத்திலிருந்து விடுதலை, ஜே.கிருஷ்ணமூர்த்தி, நர்மதா பதிப்பகம்,120/-

81. வாழ்விற்கு உதவும் அறிவு, ஜே.கிருஷ்ணமூர்த்தி, நர்மதா பதிப்பகம், 130/-

82.கல்வி உரிமையும் மறுப்பும், ஜோ.ராஜ்மோகன், பாரதி புத்தகாலயம், 30/-

83.இந்தியக் கல்விப் போராளிகள், ஆயிஷா நடராசன், பாரதி புத்தகாலயம்,100/-

84. ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம், ஜேனஸ் கோர்ச்சாக்  தமிழில் தி.தனபால், பாரதி புத்தகாலயம், 50/-

85. எது கல்வி, இரா.எட்வின், நற்றிணை பதிப்பகம், 150/-

86. சிரிக்கும் வகுப்பறை, எஸ்.ராமகிருஷ்ணன், வம்சி புக்ஸ்,100/-.

87.டேஞ்சர் ஸ்கூல், சமகால கல்வி குறித்த உரையாடல், தமிழில் அப்பணசாமி, பாரதி புத்தகாலயம்,
70/-

88.கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி, வசீலி சுகம்லீன்ஸ்கி, பாரதி புத்தகாலயம், 100/-

89.கற்றனைத்தூறும்,கல்வி குறித்த பதிவுகள், ரவிக்குமார், உயிர்மை பதிப்பகம், 85/-.

90.நூல் ஏணி, ரவிக்குமார், மணற்கேணி,80/-.

91. என்னைச் செதுக்கிய மாணவர்கள் , ஆயிஷா இரா.நடராசன், தி இந்து வெளியீடு,140/-

92.தலித் மக்களும் கல்வியும், ஹென்றி ஸ்டீல் ஆல்காட், கோர்ட் ரைட், தமிழில் ஆ.சுந்தரம், புலம் வெளியீடு,90/-

93. எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும், பாவ்லோ பிரையர், தமிழில். கமலாலயன், பாரதி புத்தகாலயம், 40/-

94. தமிழ் மொழிக் கல்வி, பதிப்பாசிரியர். சு.ராசாராம், காலச்சுவடு, 190/-

95.கற்றல் கற்பித்தல் முறைமையில் நாடகம், போதிவனம் வெளியீடு, 100/-.

96.புதிய கல்விக் கொள்கை, அபத்தங்களும், ஆபத்துகளும், அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலயம், 50/-.

97.மனித உரிமைக்கல்வி, குழந்தை உரிமைகள், இ.தேவசகாயம், ச.மாடசாமி, மனித உரிமைக் கல்வி நிறுவனம், 25/-.

98. ஆசிரியரின் டைரி, ஜான் ஹோல்ட், தமிழில் எம்.பி.அகிலா, யுரேகா வெளியீடு, 120/-

99. பள்ளிக்கூடத் தேர்தல், பேரா.நா.மணி,   பாரதி புத்தகாலயம், 30/-

100.பெரியார் கல்விச் சிந்தனைகள்,  தொகுப்பு.அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலயம்,120/-

101.லெனின் கல்விச்சிந்தனைகள், தொகுப்பு, A.J.பெனடிக்ட்,  பாரதி புத்தகாலயம்,150/-

102.தாகூர் கல்விச் சிந்தனைகள், தொகுப்பு.ஞாலன் சுப்பிரமணியன், பாரதி புத்தகாலயம்,80/-

103.பெரியார் கல்விச் சிந்தனைகள், அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலயம், 120/-

104.காந்தி கல்விச் சிந்தனைகள், அ.அண்ணாமலை, பாரதி புத்தகாலயம், 120/-

105. அம்பேத்கர் கல்விச் சிந்தனைகள், ரவிக்குமார், பாரதி புத்தகாலயம், 60/-

106.பெட்ரண்ட் ரசல் கல்விச்சிந்தனைகள், ச.சுப்பாராவ், சாமி, கி.ரமேஷ், பாரதி புத்தகாலயம், 130/-

107.பாரதியார் கல்விச் சிந்தனைகள், கலாநிதி ரவீந்திரன், பாரதி புத்தகாலயம், 170/-

108.எமிலி, ரூசோவின் கல்விச் சிந்தனைகள், தமிழில். முனைவர்.அருணாசலம், அருண் பதிப்பகம், இரண்டு தொகுதிகள், 100/-&100/-

109.கல்வி அரசியல், கி.வெங்கட்ராமன், பன்மை வெளி, 125/-

110.வாழ்க்கைப் பாதை, ஒரு கல்விக் காவியம், , ஏ.எஸ்.மகரெங்கோ, தமிழில்.பொன்னீலன், இரண்டு தொகுதிகள், பாரதி புத்தகாலயம், 300/-&500/-

111.அறிய்ப்படாத கலாச்சார புரட்சி, டாங்பிங்ஹான், தமிழில்.நிழல்வண்ணன் அலைகள் வெளியீட்டகம், 210/-

112.கல்வியில் நாடகம், பிரளயன்,பாரதி புத்தகாலயம், 30/-
113.குழந்தை மொழியும், ஆசிரியரும், கிருஷ்ணகுமார், தமிழில் முனைவர்.என்.மாதவன், என்பிடி, 85/-

114.இந்திய அரசும், கல்விக் கொள்கைகளும், 1986-2016. அ.மார்க்ஸ், அடையாளம் பதிப்பகம், 240/-

115.கல்வி ஒருவற்கு, தொகுப்பு.ச.பாலமுருகன், புலம் பதிப்பகம், 150/-

116.மாற்றுக்கல்வி,  பாப்லோ பிரையர் சொல்வதென்ன?
அடையாளம் பதிப்பகம், 50/-

117.கல்வியும் வாழ்க்கையின் மகத்துவமும், ஜே.கிருஷ்ணமூர்த்தி, நர்மதா பதிப்பகம், 100/-

118.இப்படிக்கு தங்கள் அன்புள்ள, கி.பார்த்திபராஜா, பாரதி புத்தகாலயம், 130/-

119.தாய்மொழிக்கல்வி, அரசின் அவலங்கள், ஜோ.ராஜ்மோகன், பாரதி புத்தகாலயம்,90/-

120.கலகலவகுப்பறை, ரெ.சிவா,வாசல் பதிப்பகம்,100/-

121.குழ்ந்தைகள் உலகம், உள்ளே வெளியே, மு.முருகேஷ், யுரேகா புக்ஸ், 40/-

122. கற்றல் பிரச்சினை/ குறைபாடு, பேரா.பிரபாகர் இமானுவேல், ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி,திருச்சி, 50/-

123.கல்வி அறம், மு.சிவகுருநாதன், பாரதி புத்தகாலயம், 150/-

124.பெண் கல்வி, ஒரு சமுதாயப் பார்வை, முனைவர்.க.ஜெயசீலி, காவ்யா வெளியீடு, 230/-

125.தமிழ்க்கல்வி, ஒரு வரலாற்றுப் பார்வை, முனைவர்.பி.ரத்தின சபாபதி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை,120/-

126.திருக்குறளில் கல்வியியல் கோட்பாடுகள், கவிமாமணி முனைவர் குமரிப் செழியன், கௌரா புக்ஸ், 150/-

127.திறனாய்வாளர் நோக்கில் தேசிய கல்விக்கொள்கை2016 உருவாக்கம், பி.ரத்தின சபாபதி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை,100/-

128.ஆட்டிஸம், சில புரிதல்கள், யெஸ்.பாலபாரதி, பாரதி புத்தகாலயம்,70/-

129.கல்வி எனப்படுவது, லதா ராமகிருஷ்ணன், என்சிபிஎச், 15/-

130.என் கல்வி, என் உரிமை, இரா.எட்வின் என்சிபிஎச், 20/-

131.பொது உடைமைக்கல்வி முறை, குரூப்ஸ் கயா,முகம், 70/-

132.கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள், மு.ந.புகழேந்தி, தமிழில்.ஆயிஷா நடராஜன், பாரதி புத்தகாலயம்,40/-

133.உலகக் கல்வியாளர்கள், ஆயிஷா நடராஜன், பாரதி புத்தகாலயம்,20/-

134.எது நல்ல பள்ளி, த.பரசுராமன்,பாரதி புத்தகாலயம்,10/-

135.கல்வியில் மலர்தல், வினோபா பாலே, தொகுப்பு.குமார் சண்முகம், தன்னறம் வெளியீடு,70/-

136.சீருடை, கலகலவகுப்பறை சிவா, பாரதி புத்தகாலயம்,50/-
137.போகாதீங்க சார் ப்ளீஸ், கோவிந்த் பகவான், உயிர்மை வெளியீடு,70/-

138.கல்வி உரிமைச்சட்டம் நாம் ஏமாற்றப்பட்ட கதை, பேரா.அனில் சத்கோபால், கே.சுப்பிரமணியன், ,முகுந்த் துபே, தமிழில்.பேரா.சே.கோச்சடை, மக்கள் கல்வி இயக்கம்,30/-

139.கல்வி 100 சிந்தனைகள், க.அம்சப்பிரியா, அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், 110/-

140.இருளும் ஒளியும், ச.தமிழ்ச்செல்வன், பாரதி புத்தகாலயம், 140/-

141.கல்வியினாலாய பயனென்கொல், கலகலவகுப்பறை சிவா, நீலவால் குருவி, 60/-

142.வகுப்பறைக்கு வெளியே, இரா.தெட்சணாமூர்த்தி, பாரதி புத்தகாலயம்,40/-

143.வகுப்பறைக்கு உள்ளே, இராணுவ.தெட்சணாமூர்த்தி, பாரதி புத்தகாலயம்,60/-

144.ஆக்கவிய ஆசிரியம், கோ.இராஜேந்திரன், பூவிழி பதிப்பகம்,30/-

145.பன்முக அறிவுத்திறன், ம.சுசித்ரா, தி இந்து தமிழ்திசை,150/-

146.தமிழ்வழிப் பள்ளி தேடிய ஓர் அப்பாவின் அனுபவம், நலங்கிள்ளி, ஈரோடை பதிப்பகம்,30/-

147.நம் கல்வி நம் உரிமை, தி இந்து, 60/-

148.குழ்நதைகளின் இதயங்களை நிரப்புவோம், க.சரவனண், பாரதி புத்தகாலயம்,50/-

149.கல்வி சந்தைக்கான சரக்கல்ல, பு.பா.கஜேந்திர பாபு, பாரதி புத்தகாலயம்,20/-

150.தமிழர் கல்விச் சிந்தனைகள், க.ப.அறவாணன், தமிழ்கோட்டம்,125/




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive