Home »
» கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளைஅரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என ஐபெக்டோ
கல்வித்துறை அதிகாரிகள் மற்றும்
ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளைஅரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என ஐபெக்டோ தேசிய செயலாளர் வ.அண்ணாமலை
கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அவர்கள் செய்தால் அரசு பள்ளிகள்
மேம்படும் எனவும் அரசு பள்ளிகள் பாதுகாக்கப்படும் எனவும் அவர்கள் கருத்து
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...