Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை :



.அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் பணி யாற்றி வரும் கௌரவவிரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறைச் செயலர் மங்கத் ராம் ஷர்மா கூறினார்.

*.சென்னையில் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த மத்திய அரசின் அனை வருக்கும் உயர்கல்வித் திட்டம் (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங் கேற்ற அவர்

இதுகுறித்து அளித்த பேட்டி

*.அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் நிலையை உயர்த்த இரண்டு விதமாக தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

*.அதாவது, அவர்களுக்கு ஏற்கெனவே ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்பட்டது.

*.இப்போது ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை மேலும் உயர்த்தி ரூ. 25,000 ஆக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

*.இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், அதே நேரம், அவர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive