உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்னும் 10 நாட்களில் ஓய்வுபெற உள்ள நிலையில், 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்க உள்ளார். இது உச்சநீதிமன்ற வரலாற்றில் புதிய மைல் கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவ. 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால், 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையும், 11ம் தேதி முதல் 15ம் தேதி வரையும் வேலை நாட்களில் அவர் வழக்குகளை விசாரிப்பார். இதனால் மொத்தம் 10 வேலை நாட்களே அவருக்கு உள்ளன. இந்த நிலையில், அவர் முன் 5 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த தீர்ப்புகளும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
TET Study Materials
Home »
» அடுத்த 10 நாட்களில் 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு: அதிரடிக்கு காத்திருக்கிறது உச்சநீதிமன்றம.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...