Home »
» பதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை! பள்ளி கல்வித் துறை!
ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான
ஆணைகளை பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பதவி உயர்வு
வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க
முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...