https://contribute.tnschools.gov.in/csr/#/home
.என்ற இணையதள பக்கத்தில் சென்று தங்களுக்கு என்று ஒரு புதிய account
உருவாக்கி தங்களது பள்ளிக்கோ அல்லது தாங்கள் கல்வி பயின்ற பள்ளிக்கோ அல்லது
அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவோ தங்களால் இயன்ற
நிதியுதவி/பொருளுதவி அளிக்கலாம். தாங்கள் அளிக்கும் தொகைக்கு வருமானவரி
விளக்கு(80G) பெறலாம். மேலும் அரசுப்பள்ளிகளில் மாற்றத்தை ஏற்படுத்த
உதவியதற்காக "champion of change" என்ற சான்றிதழ் தங்களுக்கு வழங்கப்படும்.
தங்களது பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த உதவும் ஆர்வமுள்ள
தனிநபர்கள்/நிறுவனங்கள்/நண்பர்கள் அனைவருக்கும் மேற்கண்ட விவரங்களை
பகிர்ந்து தெரியப்படுத்தவும்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய திட்டம்.!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...