EMIS இணையதளத்தில் மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை பதிவு செய்யப்பட்ட விபரம்
தொடர்ச்சியாக இயக்குனர் முதல் கண்காணிக்கப் படுகிறது. ஆகவே அனைத்து
பள்ளித் தலைமை ஆசிரியர்களும் காலம் தாழ்த்தாமல் (Tnschool Mobile App &
EMIS இணையதளத்தில்) வருகையினை பதிவு செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தினமும் காலை 8.30 மணிக்கு முன்பாக உங்கள் மொபைல் இல் முன்னேற்பாடாக
1. Tnschool Mobile App இல் Settings ---> Student Data குடுத்து வைக்கவும்.
2. Tnschool Mobile App இல் Settings --->Synchronization குடுத்து வைக்கவும்.
இதனால் வருகைப் பதிவு செய்வதில் இடர்பாடுகள் தவிர்க்கப்படும்.
வருகை பதிவு செய்த பின்பு Day Report இல் Green Tick வந்துவிட்டதை உறுதி செய்து கொள்ளவும்.
Green Tick வரவில்லை எனில் என்ன செய்வது?
மாணவர் வருகை வகுப்பு வாரியாக பதிவு செய்ய வேண்டும்.
Day Report இல் Green Tick காட்டவில்லை எனில் இன்டர்நெட் Connection off செய்துவிட்டு, Tnschools Mobile app இல் வலது பக்க மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்தி ->Settings -> Synchronization குடுக்க வேண்டும்.
பின்னர் இன்டர்நெட் Connection on செய்து விட்டு மேலே சொன்ன முறையில் Synchronization கொடுக்க வேண்டும்.
சில வினாடிகள் கழித்து Day Report பார்த்தால் Green Tick வந்துவிடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...