வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜன.,15 வரை
அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டீக்கரை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை
கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த அவகாசத்தை அளித்துள்ளது.
பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள், ஒரு பாதையில் பணமாக செலுத்தி, பயணத்தை தொடரலாம். சுங்கச்சாவடிகளில் காத்து கிடக்கும் பிரச்னைக்கு முடிவுக்கு கொண்டு வர பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...