3 வேளை உணவு எப்படி இருக்க வேண்டும்?
காலை மற்றும் மதிய உணவு, சமைத்த உணவுகளாக இருக்க வேண்டும். இரவு உணவு சமைக்காத பழ உணவுகளாக இருக்கலாம்.
காலை 11, மாலை 4 போன்ற சமயங்களில் பழ உணவுகளை சாப்பிட்டு பாருங்கள் வாயு தொல்லை உங்களிடம் நெருங்காது.
காலை உணவில் தேங்காய்ப் பால் கலந்த உணவுகள் இருப்பது மிக மிக நல்லது. வாயுவை விரட்டிவிடும்.
இரவெல்லாம் தூங்கி காலை எழுந்து, உணவு சாப்பிடுகையில் உண்ணும் உணவு குளிர்ச்சியாக உணவாக இருப்பது அவசியம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...