தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களை வற்புறுத்தும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? எனவும் கேட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்த உத்தரவில் தனியார் பள்ளிகள் எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
TET Study Materials
Home »
» தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களை வற்புறுத்தும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? எனவும் கேட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்த உத்தரவில் தனியார் பள்ளிகள் எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...