++ காரைக்குடி அழகப்பா பல்கலை. இணைப்பு கல்லூரிகளுக்கான பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20200911_195729

காரைக்குடி அழகப்பா பல்கலை. இணைப்பு கல்லூரிகளுக்கான பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இளங்கலை இரண்டாம் மற்றும் நான்காம் பருவம், முதுகலை இரண்டாம் பருவத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.alagappauniversity.ac.in-இல் பருவத் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...