++ தமிழகத்தில் இன்று ( செப்டம்பர் 11 ) மேலும் 5,519 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் ( 11.09.2020 ) இன்று 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  4,80,524 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 987   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 394

செங்கல்பட்டு - 297

திருவள்ளூர் - 312


மாவட்ட வாரியான பாதிப்பு.( 11.09.2020 )

IMG-20200911-WA0033


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6006


இன்றைய உயிரிழப்பு : 77

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...