தமிழகத்தில் இன்று மேலும் 11681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (21-04-2021)

தமிழகம் முழுவதும் இன்று  ஒரேநாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 10,25,059-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 53 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். 7071 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
IMG_20210421_191636
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive