பாரதியார் பல்கலைக்கழக தேர்வு தேதி அட்டவணை 2021 – வெளியீடு

Bharathiyar-University-Exam-Date-Schedule-2021---Release
பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள்/ மாணவர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பாரதியார் பல்கலைக்கழக தேர்வு தேதி :

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது BA, B.Sc., B.Com, Language Papers போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில் பயிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இத்தேர்வுகள் ஆனது வரும் மே மாதம் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களின் தேர்வுகளுக்குரிய தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்களை அந்தந்த பாடப்பிரிவிற்கேற்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Bharathiyar University Exam Time Table 2021 - View here

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive