Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இளையோர் – மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு -ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் –ஆணை – JUDGEMENT COPY -18.03.2021

பல்லடம் கல்வி மாவட்டம், காங்கேயம் ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் நமது இயக்கத்தை சார்ந்த ஆசிரியை திருமதி பிரேமாவதி அவர்களது  மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாட்டினை களைந்திடக்  கோரும்  விண்ணப்பமானது, அவர் வேறு ஒன்றியத்தில் பணி நியமனம் பெற்று, இவ்வொன்றியத்திற்கு மாறுதலில் வந்துள்ளார் என குறிப்பிட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு (W.P. No. 34455/ 2019) தொடரப்பட்டு 06.01.2020-ல் சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது.

 ALSO READ

இத்தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, (W.A. No. 178/ 2021) உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு (Division Bench) 18.03.2021ல் தள்ளுபடி செய்ததோடு, தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தும் உத்தரவிட்டுள்ளது.(W.P. No. 34455/ 2019 ) &  (W.A. No. 178/ 2021) TWO JUDGEMENT COPY AVAIL IN SINGLE PDF FILE - BELOW LINK 

CLICKHERE TO DOWNLOAD  JUDGEMENT COPY 

இவண்,

மாவட்ட அமைப்பு,

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி,

திருப்பூர் மாவட்டம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive