இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று மார்ச் மாதத்தில் மீண்டும் அதிகரிப்பு தமிழகத்தில் தினசரி 300, 400 என தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பல ஆயிரக்கணக்காக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரவலைத் தடுக்க அதிக அளவில் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்கிறது தமிழகம் - முதல்வர் பழனிசாமி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...