Awareness on "Adolescent Mental health" among School Teachers of Kanyakumari District.
அனைத்து
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு
வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கீழ்கண்ட Google Link- ல்
Awareness on “ Adolescent Mental Health ” among school teachers of
Kanniyakumari district என்ற தலைப்பின் கீழ் உள்ள படிவத்தில்
கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 16.04.2021 மாலை 04.00 மணிக்குள் விடையளிக்க
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 8 முதல் 12 - ஆம் வகுப்பு வரை பாடம்
கற்பிக்கும் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் இதில் பங்கேற்பதை உறுதி செய்ய
தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Google Link :
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...