விளம்பர எண்.01/2021
பணி: Joint Director (Research) - 01
சம்பளம்: ரூ.78,800 - 2,09,200
பணி: Senior Research Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,200
பணி: Librarian/Documentation Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
பணி: Deputy Superintendent of Police - 01
சம்பளம்: மாதம் ரூ.53,100 - 1,67,800
பணி: Section Officer- 03
பணி: Private Secretary -03
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100
பணி: Assistant Accounts Officer- 02
பணி: Ispector- 12
சம்பளம்: மாதம் ரூ.
பணி: Personal Assistant - 06
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
பணி: Programmer Assistant - 03
பணி: Accountant - 01
பணி: Research Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
பணி: Junior Accountant - 02
பணி: Assistant Librarian - 01
பணி: Steno Grade -D -09
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசியல் அறிவியல், சமூகவியல், சமூக சேவை, பொருளாதாரம், மனித உரிமை, மனவியல், வரலாறு, புள்ளியியல், நூலக அறிவியல், நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வர்த்தகம், கணினி அறிவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், கணினி பிரிவில் டிப்ளமோ முடித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணி சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதி, அனுபவம் அடிப்படையி தேர்வு குழுவினரால் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhrc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Under Secretary(Estt), National Human Rights Commission, Manav Adhikar Bhawan Block-C, GPO Complex, INA, New Delhi - 110 023
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.05.2021
மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு, தகுதி போன்ற விவரங்கள் அறிய www.nhrc.nic.in அல்லது https://nhrc.nic.in/sites/default/files/vacancy_19032021.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...