புத்தாண்டோடு கொரோனா ஒழிந்து விட்டது என எண்ணி நிலையில்
இரண்டாவது அலை வீசி மக்களை கொத்துக் கொத்தாக பலி வாங்கிக் கொண்டிருக்கிறது
எப்படியோ கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தட்டுத்தடுமாறி 2 டேஸ் தடுப்பூசி
போட்டுக்கொண்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடைத்துவிடும் என எண்ணிக்
கொண்டிருக்கும் வேளையில் இதெல்லாம் பத்தாது இன்னும் இருக்கு என புதுகுண்டை
போற்ற உள்ளனர்,மருத்துவ தயாரிப்பு நிறுவனங்கள் .கடந்த ஆறு மாதம் முதல்
ஓராண்டு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும் அதோடு
ஆண்டுதோறும் தடுப்பூசி அவசியமாக் கூடும் என கூறியுள்ளனர்.
TET Study Materials
Home »
Padasalai Today News
» COVID-19 - 2 டோஸ் போட்டால் மட்டும் போதாது - ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போடணும் - மருத்துவ நிறுவனங்கள் புது குண்டு?








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...