ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.
10th Standard
12th Standard
11th Standard
Important Links!
NEET 2022
Home »
Padasalai Today News
» Flash News : TRB - ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.
Flash News : TRB - ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.
9494 Teachers Vacancies Filling - Annual Planner - 2022 | TRB Published. 9494 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
மே மாதம் இடைநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பு (ஜுன் தேர்வு) என்றால் ஏப்ரல் டெட் தேர்வு நடத்தி ரிசல்ட் மே மாதத்த்திற்குள் போட வாய்ப்பு குறைவு சான்றிதழ் வரவும் லேட் ஆகும் அப்படி என்றால் ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் தானே தேர்வு எழுத முடியும்
ReplyDelete