பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் புத்தக பைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்வி உபகரணங்கள் பொருட்களை விரைந்து வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை- 101 விரைவில் திருத்தப்பட்டு வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...