தேசிய நல்லாசிரியர் விருது யாருக்கு?

c9c2ea8dea595561c0ce2b2650dcc8534ef1524d6fd841f37d8138e45b492b33.0

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனுக்கும், புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் அரவிந்த் ராஜாவுக்கும் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive