விளையாட்டு வீரர்களுக்கு
வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது. ஓய்வூதியத் தொகையை ரூ.3,000ல் இருந்து ரூ.6,000ஆக
உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் சாதனைகளை
அங்கீகரித்து அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...