அரசு
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள்
குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு
பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே
கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு . 9 முதல் 12 ஆம்
வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக
தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப்
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் ( Continuous
Mentoring ) முறையும் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத மாணவர்கள் / பெற்றோர்களுக்கு வழிகாட்டல் முகாம் நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...