பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் முதல் ஊதியம் வழங்க கோரிக்கை!

 

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். கடந்த ஜூலை மாதம் பள்ளி கல்வித்துறையில் நியமிக்கப்பட்ட தற்காலிக இடைநிலை ,பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு இன்னாள் வரையும் ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். ஊதியம் இல்லாமல் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு பள்ளிக்கு செல்வதற்கான போக்குவரத்து செலவும் கவனித்துக் கொள்வது என்பது மிகுந்த சிரமத்திற்குரியது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இவற்றில் தலையிட்டு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு பணிவோடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive