Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

10th Public Exam Result - Direct Link

.com/

10th Public Exam Result - Direct Link

10 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்பட்டது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை 

👉 www.tnresults.nic.in

👉  www.dge.tn.gov.in 

இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.


 தாங்கள்படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.


ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.


 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive