தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 20.08.2023 அன்று திருச்சியில்
நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஆசிரியர்
நலன் , மாணவர் நலன் , கல்வி நலன் , சமூக நலன் சார்ந்த கீழ்க்கண்ட 30
கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று காலை 11 மணிக்கு பத்தாயிரம்
ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பிருந்து தலைமைச்
செயலகத்திற்கு பேரணியாக சென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம்
கோரிக்கை மனு அளித்து கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கொள்வதென
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
TET Study Materials
Home »
Padasalai Today News
» கோட்டை நோக்கி பேரணி ( 29.9.2023 ) - ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...