'சந்திரயான் 3′ திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி அளித்துள்ளார். சந்திரயான் 3 வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை.. இந்த திட்டத்தில் பணியாற்றியவர்கள் நமது அரசு பள்ளிகளில் படித்தவர்கள் என்பது கூடுதல் பெருமை என்று அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» சந்திரயான் 3′ திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...