புதிய சட்டங்கள்!
அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வரும் திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அக்டோபர் 7ஆம் தேதி முதல் ரூ 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது
நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும் இடம் பெறுவது கட்டாயம்
வெளிநாடு செல்பவர்கள் ரூ 7 லட்சத்திற்கு மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்தால் 20 சதவீதம் வரி.
வெளிநாட்டு கல்விக்காக ரூ 7 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றால் 0.5 சவீதம் டிசிஎஸ் கட்டணம்
மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் நாமினியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும்.
டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.
பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும்.
பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை
அரசு வேலைவாய்ப்புகளுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம்.
மக்கள்தொகை, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்ப சான்றிதழை பயன்படுத்தலாம்.
பிறப்பு, இறப்புகளை கட்டாயம் பதிவு செய்வது அவசியம்
அக்டோபர் 1 முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது; சென்னை குடிநீர் வாரியம்
இன்று முதல் ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி
மணிப்பூரில் இன்று முதல் ஆயுதப்படை சிறப்பு சட்டம் அமல்
இன்று முதல் 182 ரயில்கள் நேரம் மாற்றம்
சிமெண்ட் விலை இன்று முதல் உயர்வு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...