தொடக்கக் கல்வி வழக்கு இடைநிலை
ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து
கணக்கில் கொண்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை /
சிறப்பு நிலை அரசாணை ( நிலை ) எண் .210 , பள்ளிக் கல்வி ( ஜி 1 ) த் துறை ,
நாள் .14.08.2009 - ன்படி பலன்களை நீட்டித்து வழங்கக் கோரி மாண்புமிகு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
10.11.2023 - ல் அனுமதிக்கப்பட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» அரசாணை எண்: 210 மற்றும் 213இன் மீதான வழக்கு! திருத்திய ஊதியம் வழங்கிய விபரம் கோரும் DEE-ன் செயல்முறைகள்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...