தமிழக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 225 மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.நீட் தேர்வு எழுத, 46,216 பேரும், ஜே.இ.இ., தேர்வுக்கு, 29,279 பேரும், இரு தேர்வுகளையும் எழுத 31,730 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் எனக்கூறப்பட்டு உள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
Padasalai Today News
» அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி - பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...