Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 02.12.2023 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.


தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் நேரடி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்தது.

கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்- ஆசிரியர் தேர்வு வாரியம்








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive