விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள். திருத்தங்கல் எஸ். ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிபவர் கடற்கரை (42)/11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இருவரை படிக்க சொல்லி கண்டித்ததால் ஆத்திரம். மாணவர்கள் இருவரும் ஆசிரியரை அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» அட்வைஸ் சொன்ன ஆசிரியரை.. அரிவாளால் வெட்டிய மாணவர்கள்
Trs, Don't ask the students to study. This is the new trend? No safety and security for trs.
ReplyDelete