பதவி உயர்வு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
TET - மூன்று வழக்குகள்- விசாரணைக்கு வந்து ...
விசாரணைக்கு பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 02.06.23 தீர்ப்புக்கு இடைக்காலத் தடை எதுவும் இன்று உச்ச நீதி மன்றத்தில் வழங்கப் படாத காரணத்தால் பதவி உயர்வு/ பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த தடை தொடர்கிறது.
முழுமையான தகவல்களுக்கு - Video News
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...