* சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்திப்பு
* நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் சந்திப்பு
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை 12 மணிக்கு அளவில் முதல்வர் தனது அலுவலகத்துக்கு அழைத்து நேரில் பேச்சு
தன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் நிதிநிலை சரியான உடன் தனது வாக்குறுதியை தான் நிறைவேற்றுவேன் தாங்கள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம் நான் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்துள்ளார் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் கூடி முடிவு அறிவிக்க உள்ளார்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...