திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் 25 மாணவ மாணவிகள் தேர்ச்சி
திண்டுக்கல் மாவட்ட அளவில் (மாணவிகள்) முதலிடம் D சுபஶ்ரீ - 71
(மாணவர்கள்) முதலிடம் R ரிஷிகாந்த் - 64
பாட ஆசிரியர்கள் S.K.செந்தில்குமார், K.கிருத்திகா, R.சண்முகப்பிரியா, S.குணமூர்த்தி, T. சுரேஷ், M.மகாலட்சுமி
தேர்ச்சி
பெற்ற இந்த மாணவர்களுக்கு 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில்
ஆண்டுதோறும் ரூ.1000/ கல்வி உதவித்தொகையாக தமிழக அரசு வழங்குகிறது...
தேர்ச்சி
பெற்ற மாணவச் செல்வங்களை பள்ளி தாளாளர் RK பெருமாள் அவர்கள் இணை
இயக்குநர் P சுப்பம்மாள் அவர்கள் தலைமை ஆசிரியர் K இராமு அவர்கள்
ஆசிரியர்களையும் மற்றும் மாணவச் செல்வங்களையும் பாராட்டினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...