மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் , மாநில அரசுப் பணியாளர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து
50 சதவீதமாக அகவிலைப்படியை 01-01-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என
அறிவித்ததன் அடிப்படையில் , அகவிலைப்படியினை 4 சதவீதம் கூடுதல் உயர்வளித்து
கீழே குறிப்பிட்டுள்ளபடி , அனுமதித்து அரசு ஆணையிடுகிறது .
G.O.Ms.No.132, Fin (All) Dt.12.03.2024 D.A - Tamil - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...