Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்க, நடுநிலைப்பள்ளி த.ஆ. கவனத்திற்கு...

தொடக்க, நடுநிலைப்பள்ளி த.ஆ. கவனத்திற்கு

Health dept மூலம் பெறப்பட்ட 5+ குழந்தைகளின் தகவல்கள் மாணவர் சேர்க்கைக்காக EMIS  தளத்தில் - HM individual  web login ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது  .

த. ஆ. செய்யவேண்டியவை:

1. Login emis.tnschools.gov.in -

 user name : 8 digit id, password: ****@yr of birth.

2. Select *"Admission calls for parent"*

3. அதில் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தொடர்பு கொண்டு அவர்கள் கூறும் தரவுகளை உள்ளீடு செய்து இப்பணியை நிறைவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

4. குழந்தைகள் வேறு, குடியிருப்பு/ ஒன்றியத்தில் இருப்பதாக கூறினாலும் அவர்கள் கூறும் சேர்க்கை சார்ந்த  தரவுகளை உள்ளீடு செய்துவிடுங்கள்

இதன் மூலம் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ளலாம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive