Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Teachers Transfer 2024 - இன்று ( 09.07.2024 ) யாருக்கு?

 



DSE - பள்ளிக் கல்வித்துறை

09.07.2024 செவ்வாய்கிழமை

* அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் ( IEDSS ) மாறுதல் 
( மாவட்டம் விட்டு மாவட்டம் )

* மனமொத்த மாறுதலுக்கான விண்ணப்பங்களை 09.07.2024 முதல் 11.07.2024 மாலைக்குள் விண்ணப்பிக்கவும் . ஒன்றித்திற்குள் மற்றும் கல்வி மாவட்டத்திற்குள் மாவட்டக் கல்வி அலுவலராலும் ( தொடக்கக் கல்வி ) . வருவாய் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இரண்டு மாவட்டக் கல்வி அலுவலர்களாலும் ( தொடக்கக் கல்வி ) விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive